அமெரிக்காவின் மற்றுமொரு போர்க் கப்பல் சிரியா நோக்கி விரைவு
அணு சக்தியில் இயங்கக்கூடிய யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் போர்க்கப்பலில் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் போர் வீரர்கள் அடங்கிய குழு உள்ளது. இது முழுமையான ஒரு கடற்படை பிரிவுக்கு சமமானது. தற்போது சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அரபிக்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நிமிட்ஸ், செங்கடல் பகுதிக்கு விரைந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் ஏபிசி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment