Header Ads



சகல மதத்தினரதும் உரிமைகளை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன் - மஹிந்த

அனைத்து மதத்தினரதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அனைத்து மதங்களையும் சமமாகக் கருதி செயற்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாட்டினுள் ஒருவரையொருவர் வெறுப்பு மற்றும் குரோத மனப்பாங்குடன் பார்க்கக்கூடாதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சுனாமி அனர்த்தத்தால் அழிவடைந்த வாகரை கத்தோலிக்க தேவாலயத்தை மீண்டும் புனரமைத்து மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். Nf

1 comment:

  1. செயற்பட்டதற்கான உதாரணம் ஒன்று சொல்ல முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.