Header Ads



பறகஹதெனிய தாருத் தவ்ஹீத் அஸ்ஸலஃபிய்யா கலாபீட விடுமுறை நீடிப்பு

(இ. அம்மார்)

2013 செப்டம்பர் 08ம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த பறகஹதெனிய, தாருத் தவ்ஹீத் அஸ்ஸலஃபிய்யா கலாபீடம் தவிர்க்க முடியாத காரணங்களால் செப்டம்பர் 14ம் திகதி சனிக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கலாபீடத்தின் செயலாளர் ஏ.எல். கலீலுர் றஹ்மான் தெரிவித்தார்.

மாணவர்களும் 14ம் திகதி சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு முன்னர் விடுதிக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


2 comments:

  1. Who ever goes to this academy, they will keep their hands on the neck when they stand for Salah.

    ReplyDelete
  2. Mr. Nizar "Eththakullah", before write comment, Study Quraan and Sunnah and verify. its their in Haddes or no.

    Your people not following Hadees Saheeh and not allow to follow others, Allah Pozumanawan.

    ReplyDelete

Powered by Blogger.