Header Ads



தயாசிரியின் தேர்தல் விஞ்ஞாபனம்


(அஷ்ரப் ஏ சமத்)

வடமேல் மாகாண சபையில் போட்டியிடும்  சட்டத்தரணி  தயாசிரி ஜயசேகரவின் வயம்ப தேர்தல் விஞ்ஞாபணம்  குருநாகளில் வெளியீட்டு வைக்கப்பட்டது.  இந் நிகழ்வுக்கு குருநாகல் மாவட்டத்தில்pருந்து ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின்  5000 பேர் கொண்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ரேசான் ரணசிங்க, எஸ். சோமசிங்க, சாந்த பண்டார,  பிரதியமைச்சர் இந்திக்க பண்டார ஆகியோறும் கலந்து கொண்டனர்.    


No comments

Powered by Blogger.