ஹம்பாந்தோட்டையில் செயற்கை தீவு
(JM ஹபீஸ்)
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகாமையில் மற்றுமொரு சிறிய தீவொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடைத் தொகுதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக இத்தீவு உருவாக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இதற்காக 808 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்படவுள்ளதாகவும் இதற்கான நிதி எக்ஸிம் வங்கியிடமிருந்து பெறப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Post a Comment