Header Ads



கல்முனை வரலாற்றில் முதல் தடவையாக..! (படங்கள்)


(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை விளையாட்டுதுறை வரலாற்றில்  முதல் தடவையாக வெளி நாட்டு உதை  பந்தாட்ட கழகமொன்று  கல்முனையில் விளையாட உள்ளது .

கல்முனை சந்தான்கேணி பொது விளையாட்டு மைதானத்தில்  வெள்ளிகிழமை 20-09-2013 கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்துக்கும் நைஜீரியா ஏ.வீ  சொகர்  அகடமி கழகத்துக்கும்  இடையே  சினேகாபூர்வ போட்டி இடம்பெறவுள்ளதாக  கல்முனை பிர்லியன் கழகத்தின் பொது செயலாளர் எஸ்.ரீ .பஸ்வக்  ஜப்னா முஸ்லிம் இனைய தளத்துக்கு தெரிவித்தார். 

பிர்லியன் கழகத்தின் விளையாட்டு குழு தலைவர் யெஹியா அரபாத் எடுத்த முயற்சியின் பயனாகவே நைஜீரியா ஏ.வீ  சொகர்  அகடமி கழகம் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.