யாழ்ப்பாணத்தில் பசில் ராஜபக்ஸ முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரம் (படங்கள்)
(பாறூக் சிகான்)
யாழ் மாவட்டத்தில் வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் எம்.சிராஸ் மற்றும் இராமநாதன் அங்கஜன் ஆகியோரை ஆதரித்து மாபெரும் மக்கள் சந்திப்பும், பிரசார கூட்டமும் நேற்று மாலை நடைபெற்றது.
இதன் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ,சுற்றாடல் துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ,சிறு பயிர் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே, உள்ளிட்ட அரசாங்க முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
புத்தூர் கலைஒளி அரங்கு ஆகியவற்றில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டதனை காணமுடிந்தது.
Post a Comment