பேரன்புக்குரிய முஸ்லிம் வாக்காளப் பெருமக்களே..!
மாகாண சபை தேர்தல் போர்க்களத்தின் இறுதிக் கட்டத்துக்கு நாம் வந்துள்ளோம். நாளை 21ம் திகதி சனிக்கிழமை நீங்கள் தீர்ப்பு கூறப்போகும் நாள். நீங்கள் தான் நாளைய தினத்தின் நீதிபதிகள். நாளை நீங்கள் வழங்கப் போகும் தீர்ப்பு உங்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல இந்த நாட்டின் ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகங்களின் நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக முஸ்லிம்களாகிய நாம் கலாசார ரீதியாகவும்,சமய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எதிர்நோக்கியுள்ள ஆபத்தான நிலைமைகளில் இருந்தும் அச்சுறுத்தல் மிக்க சூழலில் இருந்தும் விடுபட இன்று நமக்கு ஒரு மாற்றம் அவசியமாகத் தேவைப்படுகின்றது.நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகின்ற ஒரு விடயம் எந்தவொரு மாற்றமும் எம்மில் இருந்து தான் தொடங்க வேண்டும். நாம் தான் மாற்றத்துக்கான முயற்சியை தொடக்கி வைக்க வேண்டும். அந்த மாற்றத்துக்கான தொடக்கம்தான் நாளை நீங்கள் இடப்போகின்ற புள்ளடி.
அன்பான வாக்காளப் பெருமக்களே; நாளைய தினம் உங்களுடைய தினம். நீங்கள் தான் நாளைய தினத்தின் மன்னர்கள். நீங்கள் தான் நாளை தீர்ப்பு சொல்லப் போகும் நீதிபதிகள். நாளை நீங்கள் நிறைவேற்றவுள்ள பொறுப்பு மகத்தானது. உங்களுடைய சொத்து சுகங்களைப் போல், உங்களது பிள்ளை குட்டிகளைப் போல் வாக்குரிமை என்பதும் உங்களது ஒரு மகத்தான ஜனநாயக உரிமை. அதை நீங்கள் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம்தான் குறிப்பாக எமது தாய்மாரும் சகோதரிகளும் வாக்களிப்பில் அலட்சியமாக இருந்து விடாமல் தமது வாக்குகளை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் தான் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இந்த நாட்டில் தலைநிமிர்ந்து கௌரவமாகவும், நிம்மதியாகவும் வாழக் கூடிய ஒரு சூழலை உருவாக்க முடியும்.
நாளை காலை எவ்வளவு நேரத்தோடு உங்களுக்கு வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல முடியுமோ அவ்வளவு நேர காலத்தோடு உங்கள் தேசிய அடையாள அட்டையோடு அல்லது உங்கள் ஆள் அடையாளத்தை நிரூபிக்கக் கூடிய அதிகாரபூர்வமான ஆவணத்தோடு சென்று உங்கள் அடையாளத்தை நிரூபித்த பின்வாக்களியுங்கள்.
நாளை நீங்கள் அளிக்கும் வாக்கு உங்கள் உரிமைக் குரலுக்காக நீங்கள் அளிக்கும் வாக்காக அமைய வேண்டும். இந்த நாட்டில் நாம் ஏற்படுத்த எண்ணியுள்ள மாற்றத்துக்கான வாக்காக அது இருக்க வேண்டும்.ஆண்கள் வாக்களிக்கச் செல்லுகின்ற போது உங்கள் வீட்டிலுள்ள பெண்களுக்கும் நாம் எதிர்நோக்கியுள்ள ஆபத்தான நிலைமையை விளக்கி அவர்களையும் வாக்களிக்கத் தூண்டி அழைத்துச் செல்லுங்கள். வாக்களிப்பை நீங்கள் புறக்கணித்தால் அது வேறு விதத்தில் திருட்டுப் போகக்கூடும். உங்களுக்கு சொந்தமான எந்தப் பொருளையாவது உங்கள் கண் முன்னாலேயே மற்றவர்கள் அபகரித்துச் செல்ல நீங்கள் இடமளிப்பீர்களா? நிச்சயம் இல்லை அல்லவா? எனவே வாக்குகளையும் அவ்வாறு நினைத்தே உங்கள் வாக்கை நீங்களே பயன்படுத்துங்கள். அப்போது தான் நீங்களும் நானும் எதிர்ப்பார்க்கின்ற மாற்றம் இந்த நாட்டில் மலரும்.
உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக.
வெற்றிக் களிப்போடு உங்களை சந்திக்க காத்திருக்கும் உங்கள் தோழன்
அஸாத் சாலி
தலைவர் தேசிய ஐக்கிய முன்னணி

azath salley muslim kalin urimaiyal parikapadum pothu muslim samoohathtukkaha tunichaludanum tairiyathudanum samoohathtukkaha kural kudutha oru talaiwar entha talaiwarukku samooham oru nanrikadan salutha oru santarpam inthe tharthal entha thartalim engal samoohatukkaha kural kudutha azath salleyku nanriyaiyum azath salleku innum uchchakataiyum inthe inawatha arasiyalukku oru padataiyum kaatum naal 21.sep.2013 insha allah
ReplyDeleteஅழ்ழாஹ் உங்களின் வேண்டுதலை அங்கீகரித்து கண்டி மாவட்ட முஸ்லிம் மக்களின் உள்ளத்தில் 'இஸ்லாத்தைப் பாதுகாக்கும்' குரலை ஒலிக்கச் செய்து அதன் செயல் வடிவத்தை யானைச் சின்னத்தின் மீதும், 10ம் இலக்கத்தின் மீதும் முத்திரையிடச் செய்வானாக!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Let us pray our Leader Azath Salih win with overhelming majority.
ReplyDeleteinshaallah ensuring your huge victory
ReplyDelete