Header Ads



நாட்டின் மீது அன்பு செலுத்துபவருக்கே தலைவராக இருக்க முடியும் - புத்தளத்தில் மகிந்த

நாட்டின் மீது அன்பு செலுத்துபவருக்கு மாத்திரமே தலைவராக இருக்க முடியும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் ஆணமடுவ - வில்பத்துவ பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமது நாடு குறித்து பெருமையடைய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பெரியாளாக முடியாது.  நாட்டை நேசிக்காதவரால், நாட்டு தலைவராக முடியாது. அவ்வாறானவர்களை நாட்டு மக்களும் நேசிக்க மாட்;டார்கள். சிறுவர்களே நீங்களும் தாய் நாடு குறித்து பெருமையுடன் செயற்படுங்கள் அப்பொழுது உங்களுக்கு எப்போதும் தவறு நேராது.

1 comment:

  1. Hey you and your family rob the country in billions and you send your kids to foreign country. You talk about the love towards the nation. You are really an exemplary leader!!!

    ReplyDelete

Powered by Blogger.