தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது - ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்
தேர்தல்கள் செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோத அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலாவது தேர்தல் முடிவை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment