சிரியா மீது ஒரு வரம்பிற்கு உட்பட்ட தாக்குதல் தொடுக்கப்படும் - ஒபாமா பிடிவாதம்
சிரியாவில் அதிபர் ஆசாத் சரின் விஷக்குண்டுகளை வீசி பொதுமக்கள் 1429 பேரை கொன்றார் என்று கூறி வரும் அமெரிக்கா அந்நாட்டின் மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்காக உள்நாடு மற்றும் உலக நாடுகளின் ஆதரவை பெறும் முயற்சியை ஒபாமா மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற்ற ஜி.20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உலக நாடுகளின் ஆதரவை பெரும் முயற்சியில் ஒபாமா இறங்கினார். இதற்கு ரஷ்யா சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் அமெரிக்கா சென்ற அவர் வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசினார்.
அப்போது சிரியா குறித்து அவர் கூறியதாவது:-
சிரியாவில் நடக்கும் அநியாயங்களை அந்நாட்டிற்கு வெளியே பத்திரிக்கைகளில் புகைப்படமாக மட்டும் பார்த்து கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. உலக முழுவதும் சண்டை நடந்துகொண்டிருந்தாலும், பொதுமக்கள் மீது இதுபோன்ற ஒரு ரசாயன தாக்குதலை நடத்திய சிரியா அரசின் நடவடிக்கைகளை ஒதுக்கி தள்ள முடியாது.
அதனால், நான் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்ள இரு கட்சி தலைவர்களையும் அழைத்து சிரியா விவாகரத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டினேன். உலக மக்களின் நலனுக்காகவும் மற்றும் இந்த உலகில் நமது வாரிசுகளை, நமது வருங்காலத்தை விட்டுச்செல்ல விரும்புகிறோமானால் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
உலகில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை தனது சொந்த நாட்டு மக்கள் மீதே வீசி இந்த நூற்றாண்டின் ஒரு மோசமான தாக்குதலை சிரியா நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் மனித குலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமின்றி, நமது தேசிய பாதுகாப்புக்கு விடப்பட்ட ஒரு மிரட்டலாகும். சிரியா தீவிரவாதிகளை பயன்படுத்தினால், அது அமெரிக்காவிற்கு பெரும் தீங்காக மாறும்.
அதனால், நேரம் மற்றும் பிரச்சினையை கருத்தில் கொண்டு சிரியா மீது ஒரு வரம்பிற்கு உட்பட்ட தாக்குதல் தொடுக்கப்படும். இதில் தரைப்படையினர் பயன்படுத்தபடமாட்டார்கள். சிரியா மற்றொரு ஈராக்காக, ஆப்கானிஸ்தானாக இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமெரிக்க நடவடிக்கைக்கு ஆதரவாக பிரான்ஸ் நிற்கிறது. ஆனால், சீனாவும், ரஷ்யாவும் ஐ.நா. விதிமுறைகளை புறந்தள்ளி சிரியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

உலக சமாதானத்தைப்பற்றியும், உலகமக்களின் நலன்கள் பற்றியும் பேசுவதற்கு சில தகுதிகள் உண்டு அது அமெரிக்கா இஸ்ரேல் பிரித்தானியா போன்ற தீவிரவாதத்தை வித்திடும் நாடுகளுக்கு பேசுவதற்கு எதுவித அருகதையும் இல்லை. சரி சிரிய பிரதமர் மக்கள்மீது இரசாயணத்தாக்குதல் செய்தது உண்மைதான் அதற்காக நீ செய்தவனை தண்டிக்காலம் அதற்காக அன்னாட்டில் பொர்தொடுக்கவேண்டிய அவசியம் உனக்கேன்ன? உனக்கு அந்த உரிமையைக்கொடுத்தவன் எவனடா? நீ செய்யவிருக்கும் முட்டாள்தனமான தாக்குதலால் எத்தனை உயிர்கள் பலியிடப்படலாம் என்பதை நீ உணராமலா? இந்தப்போரை ஆயத்தம் செய்கின்றாய் அப்படிக்கொல்லப்பட்டாலும் அது முஸ்லிம்கள்தான் என்ற அலட்சியத்தனம்!! ஈராக்கில் உனது பொட்டைத்தனமான தாக்குதலால் அன்னாடு சின்னாபின்னப்பட்டு நாசமானது உனக்குத்திருப்தியளித்ததா? பின்பு ஈராக்கின்மீது யுத்தம் செய்தது நியாயமற்றது என்று நீயே அறிவிக்கை விட்டிருந்தாயே இது உனக்கு மந்தப்புத்தித்தனம் என்பதை ஊர்ஜிதப்படுத்தினாயா? அல்லது நீ சொல்வதும் செய்வதும் நியாயம் என்று உலகத்தை நம்பி உன் பேச்சைக்கேட்கவேண்டுமென்ற பகல்கனவா? உனது காலமும் உனது அமெரிக்காவின் வல்லரசுகாலமும் முடிந்து எவ்வளவோ நாளாகின்றது இனி நீ என்ன முடிவெடுக்கவேண்டுமானாலும் எல்லோரிடமுக் கலந்தாலோசித்துத்தான் முடிவெடுக்கவேண்டும் சுண்டெலியே.
ReplyDeleteஏய் அமெரிக்காவின் சுண்டெலியே! நீ இனிமேல் நினைத்தபடி ஆட்டம் போடமுடியாது. நீ ஆரம்பித்துப்பார் உனக்கு முடிவு தொலைவில் இல்லை.