Header Ads



இலங்கை கல்வி நிருவாக சேவை போட்டிப் பரீட்சைக்கான இறுதிக் கருத்தரங்கு

(ஏ.ஜி.ஏ.கபூர்)

இலங்கை கல்வி நிருவாக சேவையின் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் நன்மை கருதி இன்று (07.09.2013) நாளை (08.09.2013); அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் மாபெரும் கருத்தரங்கொன்று முற்பகல் 08.30 மணி தொடக்கம் பிற்பகல் 04.30 மணிவரை நடைபெறவுள்ளது.

எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய மாதிரி வினாக்களுடன்  மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விடய ஆய்வு தொடர்பான முழுமையான பாடக் குறிப்புக்கள் ,நுண்ணறிவு பொது உளச்சார்பு, கிரகித்தல், பரீட்சை எழுதும் நுட்பங்கள், மீட்டல் முதலிய விடயங்கள் பயிற்சியின்போது வழங்கப்படவுள்ளன.

வெளியிடங்களிலிருந்து இக் கருத்தரங்கிற்கு வருகை தருவோருக்கு தங்குமிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.பதிவுகளுக்கு 0715252717 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.