Header Ads



குருநாகல் மல்லவபிடிய ஜும்மா பள்ளிவாசலில் கொள்ளை (படங்கள்)

 
 (M.SAFRIN)

குருனாகல்  மல்லவபிடிய ஜும்மா  பள்ளியில் நேற்று  இரவு 2.00 மணி அளவில்  பள்ளியில் உண்டியல்லும்  காரியாலத்தில் உள்ள  SAFETY  LOCKER ரையும்   உடைத்து ஸகாத் பணம் பத்துலச்சத்து நாற்பது ஆயிரமும் (1040000.00) காசோலை இரண்டும்  கொள்ளையிடப்பட்டுள்ளது.


3 comments:

  1. 10,040,000ஃஸ்ரீ ரூபா பணமும், தொகை குறிப்பிடப்படாத இரண்டு காசோலைகளும் வைக்கப்பட்டிருந்த இப்பள்ளிவாசலுக்கு காவலாளி எவரும் சம்பவ தினத்தில் நியமிக்கப்பட்டிருக்கவில்லையா?

    லட்சக்கணக்கான ரூபா பணத்தை பள்ளிவாசல் லொக்கரில் வைப்பதை விட வங்கிக் கணக்கில் வைப்புச் செய்து வைத்திருப்பது கூடுதல் பாதுகாப்பல்லவா?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. BBS new mission is start.... Be Aware Muslims
    First Madawala after now Galle & Malwapitiya

    ReplyDelete
  3. இன்றுவரை 'வினியோகிக்கப்படாத' சகாத் பணம் ஏன்தான் SAFETY LOCKER இல் வைக்கப்பட்டதோ....????

    ReplyDelete

Powered by Blogger.