Header Ads



முஸ்லிம் இனவாத கட்சிகளை அரசு தடைசெய்ய வேண்டும் - ரொஹான் குணரத்ன

தமிழ், சிங்கள, முஸ்லிம் இனவாத அரசியல் கட்சிகளை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச நிபுணர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
 
Hfm செய்திப் பிரிவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் நான்கு பிரிவுகளாக பிரிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த முறை வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் ஆனது, வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு ஒப்பானது எனவும் அவர் குறிப்பிட்டார். sfm

3 comments:

  1. Very good idea. it should have done very long ago. Muslim congress inspired the Sinhala Buddhist to start a racist parties. What achieved through Muslim Congress. only hatred in the mind of Sinhala Buddhist arguing that Muslims having more favors than Majority Sinhalese. Even the Muslim congress leader too understood this, that's what he started National unity party if my memory is correct. we should vote either for UNP or Podu Peramuna.

    ReplyDelete
  2. நல்ல விடயம்.தட்போதைய ஆட்சியிலிருக்கும் கட்சியை முதலில் தடை செய்து அப்புரம் ஏனையவையை தடை செய்யுங்கள், ஏனெனில் அதுதான் முதல் முதல் இனவாதக்கட்சியாக உள்ளது, முடியுமா?

    ReplyDelete
  3. muthalil arasa aaseervaathaththudan inaththuvam pesi sirupaanmainarukku ethiraaka santiththanam kaattum amaippukkalai (bbs) kattuppaduththa mudiyuma?

    ReplyDelete

Powered by Blogger.