ஸ்லோவேனியாவில் முதலாவது பள்ளிவாசலை கட்ட அடிக்கல் நடப்பட்டது
ஸ்லோவேனியாவில் முதலாவது பள்ளிவாசலை கட்டுவதற்கான அடிக்கல் சனிக்கிழமை 14-09-2013 நடப்பட்டது.
தலைநகர் லிஜிப்ஜனாவில் பள்ளிவாச லொன்றை கட்ட அந்நாட்டு முஸ்லிம்கள் 44 ஆண்டுகளுக்கு முன்னர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே முதல் பள்ளிவாசல் கட்டப்படவுள்ளது. அடிக்கல் நடும் வைபவத்தில் லிஜிப்ஜனா மேயர், கட்டார் நாட்டு அமைச்சர் உட்பட சுமார் 10,000 பேரளவில் பங்கேற்றனர். எதிர்வரும் நவம்பரில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2016 இல் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முஸ்லிம் கலாசார மையம் உள்ளடங்கிய இந்த பள்ளிவாசல் கட்டிடத்திற்கு 16 மில்லியன் டொலர் செலவாகும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இதில் 70 வீதமான தொகையை கட்டார் அரசு பொறுப்பேற்றுள்ளது.
யுகோஸ்லாவியாவில் இருந்து 1991ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஸ்லோவேனியாவில் இரண்டு மில்லியன் மக்களின் பெரும்பான்மையினர் கத்தோலிக்கராவர். இங்கு சுமார் 50,000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

The foundation stone of Slovenia’s first mosque, which will be financed by Qatar, was laid at a former industrial site in the capital Ljubljana yesterday, more than four decades since the first official petition was submitted by Muslims seeking their own place of worship.
Qatar’s Minister of Awqaf (Endowments) and Islamic Affairs HE Dr Ghaith bin Mubarak al-Kuwari attended the ceremony along with Slovenian Prime Minister Alenka Bratusek and Bosnia and Herzegovina’s Member of Collective Presidency Bakir Izetbegovic.
Several thousand people attended the ceremony, including Ljubljana Mayor Zoran Jankovic, who helped lay the first stone. The ceremony was also attended by Director of Department for International Development at Qatar’s Ministry of Foreign Affairs Dr Ahmed bin Mohamed al Meraikhi.
HE the Minister of Awqaf and Islamic Affairs said that Qatar, in accordance with the vision of HH the Emir Sheikh Tamim bin Hamad al-Thani and HH the Father Emir Sheikh Hamad bin Khalifa al-Thani, works on promoting a civilized image of Islam and Muslims and encourages non-Islamic state to form a dialogue with Islam.
For her part the Slovenian Prime Minister thanked HH the Emir Sheikh Tamim bin Hamad Al Thani and HH the Father Emir Sheikh Hamad bin Khalifa Al Thani and the State of Qatar, for their generosity and their donation to build the mosque.
The laying of the stone was a “symbolic victory against all forms of religious intolerance”, said Bratusek, adding that Europe would not be as culturally rich without Islam.
The initiative has been beset by administrative hurdles and a lack of political will in the mainly Catholic country of 2mn people, of which some 50,000 are Muslims.
Construction of the mosque is expected to begin in earnest in November and is projected to take three years at a cost of some 12mn euros ($15.9mn). The Islamic community will foot most of the cost, thanks to a large donation it expects from Qatar.
Alhamdu Lillah
ReplyDelete