சட்டரீதியாக வழங்கப்பட்ட உரிமையினையே நாம் அரசாங்கத்திடம் கேட்கிறோம் - என்.எம். அமீன்
நாட்டின் ஒவ்வொரு பிரஐக்கும் சட்டரீதியாக வழங்கப்பட்ட உரிமையினையே நாம் அரசாங்கத்திடம் கேட்கிறோமென முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவிசெய்யும் யுசுப் அல்கர்ளாவியுடன் என்.எம்.அமீன் நெருங்கிய உறவினை பேணிவருவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இக்குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கியுள்ள அமீன் குறிப்பிட்டுள்ளதாவது,
பொதுபல சேனா சொல்லுவது போன்று யுசுப் அல்கர்ளாவி பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுபவர் அல்ல. உலகின் அறிஞசராகவே அவர் கருதப்படுகிறார். அவரை நாம் சந்தித்தது உண்மை; அதனை மறைக்கவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. எனினும் இதுதொடர்பில் பொதுபல சேனா, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையே வெளியிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
உலக முஸ்லிம் உம்மாவின் ஒப்பற்ற தலைவர் யூசுப் அல் கர்ழாவி அவர்களை ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியனும் ஒரு நிமிடமாயினும் சந்தித்து சலாம் சொல்லிக் கொள்ளத் தவித்துக் கொண்டிருக்கும்போது இந்த காவிக்குருவி அவர்களின் தகுதியும் தரமும் தெரியாது பினாத்திக் கொண்டிருக்கின்றது.
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Yes
ReplyDeleteWhat about BBS meeting with "Israel" the killer of many prophets and the world's terrorizing illegally born state?
இது பொதுபலசேனவுக்கு தேவையில்லாத கேள்வி முதலில் பொதுபலசேனா பயங்கரவாதிகள் இல்லை என்பதை நிரூபிக்கட்டும். பொண்பிடித்தல், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுதல்,பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடல், போதைப்பொருட்கள் பாவித்தல் இவைகள் அனைத்துக்கும் கலகொடவுக்கு பொலிஸ் பிரிவில் பாரிய ரெகோடுகள் உள்ளதே இதுபோலத்தான் எமது முஸ்லிம் தலைமைத்துவம். குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படவேண்டியவர்களா? ஞானசாரவுக்கு பதில் சொல்ல முடியுமா? யாராவது அந்த நாயிடம் இக்கேள்விகளை கேளுங்கள் முஸ்லிம்கள் சார்பாக.
ReplyDeleteYes absoutely, I agree with you Mr. Ameen. Yusuf Gharlaavi is an Alim who knows about our Shariah. This stupid man does not know whom he is talking about. He brands everybody as terrorists, extremists, and fundamentalists. This man needs to know the value of our religion. I am praying God to guide this gentleman. I want him to get sick and a Muslim doctor saves his life. This man is creating animosity between innocent Muslims and innocent Budhists. He needs to ask himself what benefit brings forth to the society because of my birth in this world.
ReplyDelete