Header Ads



கலாநிதி ரேவண தேரரின் அதிசயமான ஆசிர்வாதம் (படம்)


கலாநிதி தொடங்கொட ரேவண தேரர் என்ற துறவி அதிசயமான வழிபாட்டு ஆசிர்வாத முறையொன்றை கண்டுப்பிடித்துள்ளதாக தெரியவருகிறது.முத்தமிட்டு ஆசீர்வதிக்கும் முறைமையே அதுவாகும். குறித்த பௌத்த துறவி பெண்ணொருவரை முத்தமிட்டு ஆசீர்வதிக்கும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பௌத்த துறவி புத்த பகவான் பிறந்த முழு இந்தியாவுக்கும் பௌத்த தலைவர் எனக் தன்னை கூறிக்கொள்வதுடன், இந்தியாவிலுள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

ஆனால் இந்த செயல் புத்த தர்மத்தை போதிக்கும் துறவிகளுக்கு உரிய செயற்பாடு அல்ல என பௌத்த சமயத்தினர் விமர்சனம் வெளியிட்டுள்ளனர். tw

1 comment:

  1. கட்டிப்புடி வைத்தியம் லங்கா ஸ்டைல்................வாழ்க, பன்சல உள்ளே நடந்தது இப்போ மேடை போட்டு நடாத்துகிறார்கள்.....காட்போட் வீரர்களான பொது பல சேனா எங்கே?

    ReplyDelete

Powered by Blogger.