Header Ads



போனஸ் ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிப்படுத்தியது

வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமது கட்சியின் இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெயரிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று 29-09-2013 நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அய்யூப் அஸ்மினுக்கு ஒரு ஆசனமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த மேரி கமலா குணசீலனுக்கு இரண்டாவது ஆசனமும் வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.