பெண் பிரதிநிதித்துவம் தொடர்பாக கலந்துரையாடல்
(சிகான்)
வட மாகாண சபை நிர்வாகத்தில் பெண் பிரதிநிதித்துவ விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடன் கலந்தரையாடல் ஒன்றினை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் தலைவர் சாந்தி சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினர் நடத்தினர்.
இச்சந்திப்பு இன்று மாலை 7 மணியளவில் விரந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் கூட்டமைப்பில் 2ம் நிலையில் விருப்பு வாக்குகளை பெற்ற அனந்தி சசிதரனின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறும்,அவருக்கான இடம் வழங்கப்பட வேண்டம் வலியுறுத்தியும் இடம்பெற்றது.
இதன் போது யாழ் மாவட்ட பெண்கள் சமாசம்,மட்டக்களப்பு,திருகோணமலை, புத்தளம்,மன்னார் உள்ளிட்ட பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்ததை காண முடிந்தது.
Post a Comment