பௌத்த அபிவிருத்தி வங்கியை ஆரம்பிக்கப்போகும் பொது பலசேனா
பொதுபல சேனா அமைப்பு ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள பௌத்த அபிவிருத்தி வங்கி தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.
பௌத்த வர்த்தகர்களின் வர்த்தத்தை மேம்படுத்துவது, நிதி பிரச்சினைகளை எதிர்நோக்கும் சிங்கள பௌத்த வர்த்தகர்களுக்கு உதவுவது, சிங்கள பௌத்த வர்த்தகர்கள் வியாபாரங்களை ஆரம்பிக்க மூலதனத்தை வழங்குவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த வங்கியை ஆரம்பிக்க பொதுபல சேனா திட்டமிட்டுள்ளது.
இதற்கான பொதுமக்களின் யோசனைகளையும் கருத்துக்களை முன்வைக்குமாறு அந்த அமைப்பு கேட்டுள்ளது.
கொஞ்சம் பேர் மொத்தய வெச்ச பிறகு பௌத்த அபிவிருத்தி வங்கிட address இல்லாம போய் விடும்..
ReplyDeleteசிங்கலவனுகள் வட்டீன்டா (P) தின்னுர ஜாதிகள்...... அபிவிருத்தி வங்கி..!!!!!
ஏற்கனவே கொடுத்த கடன்களை வசூளிக்க முடியாது விழி பிதுங்கி நிற்கும் தனியார் வங்கிகள் அடுத்த கட்டம் என்ன என்று உள்ள நிலையில் தேவைதான். தனியார் வங்கி என ஆரம்பித்தாலும் கடைசியில் அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்படவும் சாத்தியமுள்ளது
ReplyDelete