Header Ads



தேசிய சமாதான பேரவையின் சமாதான பங்காளர் திட்டத்திற்கான தேசிய மாநாடு


(கொழும்பிலிருந்து ஏ.பி.எம்.அஸ்ஹர்)

தேசிய சமாதான பேரவை மற்றும் இரோப்பியன் யுனியன் ஆகியன இனைந்து ஏற்பாடு செய்த சமாதான பங்காளர் திட்டத்திற்கான தேசிய மாநாடு இன்று 2013.09.14 கொழும்பில் நடைபெற்றது.

யானகி ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரோப்பியன் யுனியனின் பிரதிநதி வில்லியம் ஹோக் தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றப்பனிப்பாளர் கலாநிதி யொகான் பெரேரா மாற்றக்கொள்கைக்கான நிலையத்தின் பனிப்பாளர் கலாநிதி பாக்கிய சோதிசரவணமுத்து சவுதி அரேபியாவுக்கான முன்னாள் இலங்கைத்தூதுவர் யாவித் யுசுப் உட்பட சிவில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள சமுக சேவை நிறுவனங்களைப்பிரதிநிதித்துவப்படு;த்தி சமுக ஆர்வளர்கள் பலரும் கலந்தகொண்டனர்.


No comments

Powered by Blogger.