Header Ads



அக்கரைப்பற்று முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்திற்கு கணனிக் கூடம்


(ஏ.ஜி.ஏ.கபூர்)

தேயட்ட கிருள வேலைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட இருபது லட்சம் ருபா நிதியொதுக்கீட்டில் அக்கரைப்பற்று முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயத்தில் நிருமானிக்கப்படவுள்ள கணனிக் கூடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதா உல்லா அஹமட் ஸக்கி, அதிதிகளாக வருகை தந்த அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காஸீம்,பிரதி மேயர் எம்.எம்.எம்.றிஸாம், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.சஹாப்தீன், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹஸன் ஆயிஸா மஹா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.ஹைய்யூ,மௌலவி எம்.எம்.கலாமுல்லா ஆகியோர்களை பாடசாலை அதிபர் எம்.ஐ.நயீம்,பிரதி அதிபர் ஏ.கலீலுர் றஹ்மான் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஏ.எம்.நிஹால் ஆகியோர் வரவேற்பதையும், பிரதம அதிதி மா நகர முதல்வர் அடிக்கல் நடுவதையும் அதிதிகள் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.

No comments

Powered by Blogger.