Header Ads



"வீரன்' என்று கூறும் பிரபாகரன் விக்னேஸ்வரனைவிட பெரியதாக வீர வசனம் பேசியிருந்தார்

அரசு மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்காவிட்டால் சர்வதேசம் வரை செல்லவுள்ளதாக விக்னேஸ்வரன் கூறியிருப்பதைப் போன்று அவர் "வீரன்' என்று கூறும் பிரபாகரன் விக்னேஸ்வரனைவிட பெரியதாக வீர வசனம் பேசியிருந்தார். இதற்கு முன்பும் பல வீர வசனங்களைக் கேட்டுள்ளோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

புதன் கிழமை ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், பொலிஸ், காணி அதிகாரங்களைக் கொடுக்காவிட்டால் சர்வதேசத்திடம் முறையிடப்  போவதாக விக்னேஸ்வரன் கூறியிருப்பதாகவும், அவ்வாறு சென்றால் அரசு என்ற ரீதியில் எடுக்கும் நடவடிக்கை என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இதனை அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.