Header Ads



முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஞானசார தேரர் சவால்..!

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் செயற்பாட்டில் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கூறும் நிலையில் அப்படி எதுவும் இலங்கையில் இல்லை என்று உறுதிப்படுத்த முஸ்லிம் அமைச்சர்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றனவா என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பினார்.
கொழும்பு கிருளபனையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு தரப்பினர் வெறுமனே தகவல்களை வெளியிட மாட்டார்கள். முஸ்லிம் அடிப்படைவாதம் இலங்கையில் இல்லை என்று கூறும் அமைச்சர்கள், யூசுப் அல் கர்ளாவி என்ற அடிப்படைவாதியுடன் ரகசிய பேச்சுக்களை நடத்தியமைக்கான ஆதாரங்கள் உள்ளன.

முஸ்லிம் இனத்திற்கு தொடர்ந்தும் இடர்பாடுகளை ஏற்படுத்தி வருவதாக முஸ்லிம் அமைச்சர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் முஸ்லிம் இனத்தவர்களே ஆடைகளை அணிவதிலும் உணவு முறையிலும் தம்மை தனியாக அடையாளப்படுத்தி பிரிந்து செல்ல முயற்சித்து வருகின்றனர்.

இலங்கையில் இஸ்வான், எஸ்.எல்.டி.ஜே, பீ.எம்.ஜீ.ஜீ, எஸ்.ஜீ.ஜீ, பீ.எம்.ஜே.டி ஆகிய பெயர்களில் சில புதிய முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் செயற்பட ஆரம்பித்துள்ளன. இஸ்வான் அமைப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றன என்றார்.

10 comments:

  1. It is good for our Muslim community, if Ghnana Saara controls those Islamic groups.

    ReplyDelete
  2. ஒன்று இருப்பதற்குத்தான் ஆதாரம் ஒருத்தனால் காட்டமுடியும், இல்லாததை எப்படி இல்லை என்று ஆதாரம் காட்டுவது? அறிவுக்குப்புறம்பான இந்த தேரேக்கள் எப்படி அமைதியான ஒரு பௌத்த மதத்திற்கு வழிகாட்டியாக முண்ணோடியாக இருக்க முடியும்?முஸ்லிம்களில் பிரிவினை வாதமில்லை,தங்களை அடையாலப்படுத்தவே ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு பெயரை வைத்துள்ளார்கள் தவிர, இயக்கங்கலில்லை. யூசுஃப் கர்ளாவி ஒரு நவீன கால அரபு உலக இஸ்லாமிய மேதை, அவருக்கென்று சில கருத்துக்களுண்டு தவிர,அவர்தான் இஸ்லாமிய சாம்ப்ராச்சியத்தின் தலைவருமல்ல.
    பொதுபல சேனா சில சொற்களை பாடமாக்கி விளக்கமில்லாமல் பூரணத்துவ அறிவில்லாமல் தனக்கு தெறியாத மதத்தைப்பற்றி கதைப்பதை உடணடியாக நிறுத்தவேண்டும்.

    ReplyDelete
  3. palyang bang mageng ahagannathuwu BEEBADDA(UMBA BAAR AKE BEELA WAAHANA ALAWALA MATTUWECHA EKA AMATHAKADA )

    athu pola nee ippayum kudichuttuthaan olarraai(gossiping)???

    ReplyDelete
  4. Yes.. there is another new fundamentalist organisation BBS also there making problem... This should be added in the list first.

    ReplyDelete
  5. அடே எரும முஸ்லிம்களுக்கும் பயங்கரவாத அமைப்புக்களுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்று சொல்பவர்களுக்கு அப்படிச் சொல்ல ஆதாரம் தேவையில்லை. எவர்கள் முஸ்லிம்களுக்கும் பயங்கரவாத அமைப்புக்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்று கூறுகின்றார்களோ அவர்கள்தாண்டா அதற்கான ஆதாரங்களை காட்டி அதை நறூபிக்க வேண்டும் இந்த அறிவு கூட இல்லாத நீ எல்லாம் ஒரு மதகுரு நீயே இந்த அளவு வடிகட்டிய முட்டாள் என்றால் உனக்குப் பின்னால் இருப்பதாகக்கூறப்படும் அந்த ஒரு இலட்சம் பேரும் எவ்வளவு வடிகட்டிகளாக இருப்பார்கள் என்பது புரிகின்றது.
    அடே கழுத முஸ்லிம்களாடா ஆடையிலும் உணவிலு தங்களை தனிமைப்படுத்துகின்றார்கள்? ஆல்லது உன்னைப் போல் மஞ்சல் போர்த்தியவர்களாடா?
    உனக்கு முடிந்தால் உலகமே எற்றுக் கொண்டுள்ள டவுசர் சேட் உடுடா பார்ப்போம் இதற்குப் பிறகு இப்படியான முட்டால் தனமான பேச்சிக்களைப் பேசதே?

    ReplyDelete
  6. appadiyannal ivan enda adippadai wadam ullavan?
    muslimgalil mattiram kutram kanum ivan podubala sena,sinhala rawaya,sinhala urumaya ippadi
    ettanai amaippuhal idai ketka engal muslim samudayattl ulla ulamakkalukkum wakku illai
    arasiyal vadihalukkum sakkti illai en enraral ellorum awarhal podu elumbuttundai sappiduhirawarhal.

    ReplyDelete
  7. பைத்தியம் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. கொமடி பீஸ் இதைப்பற்றி யாரும் கணக்கெடுக்கத்தேவையில்லை. இவன் யார் நாட்டைப்பற்றி பேசுவதற்கு.

    டியர் ஞான பண்டாரம் சேகர,

    குடிகாரன், சட்டத்தை மீறுபவன், பொண்ணைத்தனமான வேலை செய்யும் உன்னைப்போன்றவர்கள் பயங்கராவாதச்செயல்கள் செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கபடவேண்டும். ஆனால் அரசாங்கத்தின் அரசியல் இலாபத்துக்காக உன்னை வைத்திருக்கின்றார்கள். வெகு விரைவில் உனக்கும் ஆப்பு இருக்கு மகனே கொஞ்சம் பொறுத்திரு ஞான பண்டார சேகர.

    ReplyDelete
  8. செய்த தவறுகளுக்கு ஆதாரம் காட்டினால் அது ஏற்றுக்கொள்ளப்படலாம்.

    ஆனால் நாங்கள்தானே செய்யவில்லை என்று சொல்லுகின்றோம் அதுக்கு ஆதாரம் நாங்க எங்கடா போய் காட்ட முடியும், உனக்கு பேசும் திறன், சிந்திக்கும் திறன் இல்லவே இல்லை. தண்ணியடிச்சு தண்ணியடிச்சு புத்தி கெட்டுப்போசு. பன்னாடை பரதேசி உன்னை பெளத்த மக்களே காறி மூஞ்சில் துப்புவது போதாதா? நாங்க வேற் துப்பணுமா? கேவலமான நாயே.

    ReplyDelete
  9. Bloody Ass! keep in your mind Muslims are following their religion and that is their rights. if you have nothing to do go and was some toilets in SL.

    ReplyDelete
  10. insah allah wait and seeeeeeeeeeee

    ReplyDelete

Powered by Blogger.