கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்ககத்துடன் சந்திப்பு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் அப்துல் காதர் மசூர் மௌலானாவை கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்க உறுப்பினர்கள் அவரது கொழும்பு வாசஸ்தளத்தில் இன்று மாலை (30) சந்தித்தனர்.
இதன்போது கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்ககத்தின் ஆலோசகருக்கான கடிதமும் சங்க உறுப்பினர்களால் அவருக்கு வழங்கப்பட்ட பின்னர் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம். அஸ்லம், செயலாளர் அஷ்ரப் ஏ.சமத், உப செயலாளர் ஏ.எஸ்.எம்.இர்ஷாத், சங்கத்தின் காணக்காய்வாளர் எம்.எல்.எம்.அன்ஸார் மற்றும் சங்கத்தின் பத்திரிகை ஆசிரியர் ஏ.எஸ்.எம்.ஜாவித் ஆகியோர் எடுத்துக் கொண்ட படம்.
Post a Comment