இனமத பேதங்களை வளர்த்துக் கொண்டு, முன்னேற்றத்தை காண முடியாது
இனமத பேதங்களை கைவிட்டு, முன்னேறிச் செல்ல தயாராக வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இனமத பேதங்களை வளர்த்துக் கொண்டு, முன்னேற்றத்தை காண முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிலரால் மேற்கொள்ளப்படுகின்ற போலியான பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்று, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஜனாதிபதி கோரியுள்ளார்.
அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சிலர் இவ்வாறான போலி பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Let Him give this speech to people who support BBS and other racist groups in SriLanka. Talking like this but not acting against to those who create hate toward minority and attacking their religious places ? Contradicting ... is it.?
ReplyDeleteFirst Act on racist preachers from BBS and other groups.. Then minority will support heart willingly.
Peace willing SriLankan
Mhhammed Raseed.
ReplyDeleteyou are 101% right.
நமது ஜனாதிபதிக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லைபோலும். அப்போ அவர் நாட்டு மக்களின் நிலவரங்களை அறியாமல் அவரது கண்களை மறைத்திருப்பது என்ன??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????