Header Ads



பொத்துவில் ஆதார வைத்தியசாலை அத்தியட்சகரின் கவனத்திற்கு..?


பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்துக் களஞ்சிய அறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகையில் மருந்துக் களஞ்சியம் என்பதற்குப் பதிலாக படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ளது

களஞ்சியம்  என்று வரவேண்டிய பெயர் பலகையில்    (ஞ்)  என்ற எழுத்துக்குப் பதிலாக படத்தில் காட்டப்பட்டுள்ள புதிய எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இது எந்த மொழி எழுத்து என்பது எமது கேள்வி

இது பொத்துவில் ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் கவனத்திற்கு..!


No comments

Powered by Blogger.