முஸ்லிம்களுக்கு உரிமைகள் வழங்கப்படுமானால் சிங்களவர்கள் எங்கு போவார்கள்..?
(vi) இலங்கையில் பிரிவினைவாதத்தை தூண்டும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள சம்பந்தனை பாராட்டிக்கொண்டிருக்காது, உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளபொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் இல்லையேல் எதிர்காலத்தில் சிங்கள மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தும் ஆபத்தான நிலை உருவாகும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே கலகொட அத்தே ஞானசாரதேரர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக தேரர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கு என்பது இந்நாட்டின் பிரிக்கப்பட்ட தனி பிரதேசங்கள் அல்ல. அவை இலங்கையின் தன்னாதிக்கத்திற்கு உட்பட்டவை. எனவேஇ சம்பந்தன் இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயரை போல் நாட்டை வடக்குஇ கிழக்கு என தனிமைப்படுத்தி பேசுகிறார்.
அத்தோடு ‘தன்னாட்சி அதிகாரம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேச தயார்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் தலைக்குள் இன்னும் பிரிவினைவாதம் இருப்பது வெளிப்படுகிறது.
30 வருட கால யுத்தம் எமது வாழ்வை அழித்து விட்டது. அரசியல்வாதிகள் எடுத்த பிழையான தீர்மானங்களால் பல அழிவுகளை சந்தித்தோம். பயங்கரவாதத்தை அழித்து, ஒழித்து கட்டிய நாம் தற்போது வெற்றி பெற்றுள்ளோம்.
தமிழ் மக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கு எதிராகவோ நாம் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தின் பிரிவினைவாத யுத்தத்தையே தோல்வி அடைய செய்தோம். இவ்வாறான ஒரு நிலையில் சம்பந்தன் தன்னாட்சி அதிகாரம் தமக்கு தேவை என கூறியுள்ளமை அரசியல் அமைப்பை மீறும் செயலாகும். எனவே அவருக்கு பாராளுமன்றத்திற்கு வரும் அருகதை இல்லை. அவர் இலங்கையின் சட்டத்தை மீறியுள்ளார்.

எனவே, சட்டத்தை மீறிய சம்பந்தனை அரசாங்கம் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்தியா,மொறக்கோ, ஜேர்மனி போன்ற நாடுகளில் இருந்து இங்கு வந்த முஸ்லிம்களும் உரிமைகளை கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு தமிழ் முஸ்லிம்களுக்கு உரிமைகள் வழங்கப்படுமானால் சிங்களவர்கள் எங்கு போவார்கள். இந்நிலை தொடருமானால், எதிர்காலத்தில் சிங்களவர்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தும் ஆபத்தான ஓர் நிலைமை உருவாகும். எனவே, அரசாங்கம் நாட்டையும், சிங்கள மக்களையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Mr.Thero,
ReplyDeleteI want to acknowledge you that the first human alive here in this earth was 'Adam'. And subsequently it has been following one by one and now more than 70 billion human are in the earth. This earth was seperated into about 190 countries by human in order for administration purpose.
Let's assume that your statement is correct about muslims that they came from 3 countries, if so, the whole world including 190 countries is belong to Adam. If not, then, is it belongs to his generation. whose are his generation. Can answer this question?
Who knows who comes first or second. Lets assume that sinhelese came first here and it belongs to them. If so, first child of every family should take all of the power. Can?
We are all here in our country. We don't want to dig up who comes first or who is motivating to our nation or who are contributing in nation' milestones. Every public has been contributing to our nation, but the forms are different. Even if we dig up, it is difficult to come up with certain solution as African also live in ancient time in our region. So no need to analyse as are they muslims or sinhelese or hindu.
Yes. Muslims here born in Srilanka and it is our mother country and nation. why you divide our mother into 3 main races. You know from 'Adam and Hewa' all the human came and divided in to multiple races and religion. This is to unite the people with unique culture and beleif. As a human we should respect all human belief. Verily, God will clarify the truth of human's beliefs in one day.
So in my opinion, your statement is unnecessary, unreasonable and unfair and could not understand on why you have been talking like this kind of statement from few years about public or/ srilankan.
If you want to talk about religion, you may consult/debate/acknowlede with religious leaders in the world community.
If you want to talk about politics, you may register a political party and may talk about nation building.
Please clarify about your intention and goals as you are srilankan.
May Allah guide you and give right direction to understand the truth of Universe.
Thank You.
Very nice comment
ReplyDeleteWill BBS thero or Df Min read this comment????????
I also feel like manas..
ReplyDeleteadvice or Knowledge never usful who don؛t have brain same like tis attai theror
ReplyDeletemind your business Kalagoda this is not your problem. who is the hell are your worry about these maters. Sammanthan is a registered person in government but you are still under?
ReplyDeleteDear Brother siraj mohamed hasim, very nice reply to galagoda gna.. i donot like call as a thero to him, he is not a real monk, he is an IRC as well a racist. Mr.Siraj why don't you post this letter to him (Bodhu Bala sana)
ReplyDelete