ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிறைக்குழு பற்றிய அறிவித்தல்.
(ரஸ்மின் MISc - துணை செயலாளர் SLTJ)
இதன் அடிப்படையில் பின்வரும் அன்பர்கள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய பிறைக்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உறுப்பினர்கள்.
1. R.M றியாழ் (தலைவர் SLTJ ) - 0774781471
2. R. அப்துர் ராஸிக் - 0774781473
3. M.T.M. பர்ஸான் - 0779481767
4. M.F.M ரஸ்மின் - 0771081996
5. M.R முஈனுத்தீன் - 0777176321
பிறை விவகாரம் தொடர்பாக ஜமாஅத் தலைமை நிர்வாகக் குழு பல அமர்வுகள் கலந்தாலோசித்தப் பிறகு எடுத்துள்ள தீர்மானங்கள்.
1. திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னாவின் படியும் ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் வெற்றுக் கண்களால் பிறையை பார்த்து நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்க வேண்டும் எனும் அடிப்படையில் ஜமாஅத் பிறை விவகாரத்தை தீர்மானிக்கும்.
2. ஜமாஅத் தலைமையகத்தில் இதற்கென ஒரு தனிக்குழு செயல்படும். இக்குழுவுக்கு பொறுப்பாளராக ஜமாஅத்தின் தலைவர் செயல்படுவார். அவருடன் இன்னும் 04 உறுப்பினர்கள் பிறை குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். கிளைகளில் பிறை குழு பொறுப்பாளராக அந்தந்த கிளைகளின் தலைவர் செயல்படுவார்.
3. இக்குழுவின் மூலம் பிறை பார்க்க வேண்டிய நாளான 29 நாளுக்கு முதல் நாளில் இலங்கை முழுவதும் SLTJsms மூலம் ‘நாளைய தினத்தில் மஃரிபுக்கு பிறகு (சூரியன் அஸ்தமித்ததில் இருந்து) பிறை தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளவும்’ என்ற வாசகங்களுடன் பிறைக் குழுவில் தலைமை உறுப்பினர்களாக இருப்பவர்களின் தொலைபேசி எண்களையும் சேர்த்து பொது மக்களுக்க தகவல் அனுப்பி வைக்கப்படும்.
4. தேசிய பத்திரிக்கைகளான முஸ்லிம் முரசு, நவமணி மற்றும் விடிவெள்ளி ஆகிய பத்திரிக்கைகளிலும் பிறை பார்க்க வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு விடுக்கப்படும்.
5. இலங்கை முழுவதும் இருக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிராந்திய மற்றும் கிளை உறுப்பினர்களுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டு குறிப்பிட்ட நாளன்று இலங்கை முழுவதும் பிறை பார்பபதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
6. பிறை பார்த்தாக தகுந்த சாட்சிகளுடன் தகவல் தெரிவிக்கப்பட்டால் பிறை குழு அத்தகவலை ஊர்ஜிதம் செய்த பிறகு பிறை தென்பட்ட தகவலை sms ஊடாகவும் ஜமாத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sltj.lk வாயிலாகவும் ஜமாஅத் பொது மக்களுக்கு தகவல் அறிவிக்கும்.
7. தேசிய பத்திரிக்கைகளான முஸ்லிம் முரசு, நவமணி மற்றும் விடிவெள்ளி ஆகிய பத்திரிக்கைகளிலும் பிறை தென்பட்ட தகவல் உத்தியோகபூர்வமாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
munbu ungalukku enga piraikkulu irunthathu. nengallam last ramdhanwarai palaiwanathula pirai partha akkal thane.....
ReplyDeleteAre these people qualified enough to make decision on moon sighting. just because of watching P.J. you cannot be a scholar.
ReplyDeleteMr. Abu, Plz don't be abu and stop criticizing others. Be a perfect Muslim. Because they are followers of Qur'an & sunnah instead doing Thakleedh.
ReplyDeleteSLTJ what's happening with Saudi Pirai...you got a new hold after Kinniya Pirai incidents...you all are opportunistic Munafiques...
ReplyDeleteAnother work of Shaithaan
ReplyDeleteDon't say Munafiques. we all from sunnathul jamath.
ReplyDeleterazmin,
ReplyDeletenalla group, waalha,
what happen to international cresent system???????????????
Muslimkalukidaiye Pirivinavatheththai ilankaiel SLTJ velikaadda arampithu vidarkal..! Muthalil BBS ippo Koddave sollidan muslim theeviravatha sakthi ilankael iruku enru,atgan arampame SLTJ thatpothu aranketrukirathu.... unkalal emethu samukam urupadave maaddathu....
ReplyDeletePONGADA SEMBU, UNGALA EVANDA NAMBURA INDA ULAHATHTHILA.WE ALL ARE UNDER CONTROL AT ACJU.ARA KURAYA PADICHA NENGA SOLRADA YARUM KETKA MATANGA.DONT WASTE YOUR TIME AND DO U LIKE GO TO AGAIN....... MAKE A DISIPLINE N MENUS.
ReplyDeleteThadi eduttawan ellem wettai karanam adu pola inda thaw aal than iwwalau problam
ReplyDeleteசமூகத்தை பிளவு படுத்த மீண்டும் ஒரு முயற்சியா?
ReplyDeleteநீண்ட நாள் ஆசையின் முதற் கட்டம் ஆரம்பம். அ.இ.ஜ.உ. சபையின் அதிகாரங்களை இல்லாமல் செய்து அவற்றை பலஈனமக்கி தங்களது தௌஹீத் ஜமாஅத் அதிகாரங்களை கையில் எடுத்து பெரியால்பத்த வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை. அதன் முதல் கட்டம் ஆரம்பம். அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteகுறிப்பிட்ட செய்தி நல்லதுதானே ஏன் மனமுரண்டா Comment அடிக்கிங்க இந்தனால் யாருக்கு நன்மை நமக்குத்தானே. இம்முறை ஜம்மியத்துல் உலமா செய்த அநியாத்தால் பல முஸ்லிம்களின் நன்மைகளில் விளையாடினார்கள். இனியும் நம்பப்போவகில்லை. பெருநாள் 8 / 9 என்று பாரிய பிழையான பத்வா வழங்கினார்கள் பெருநாள் தினம் நோன்பு நோற்பது ஹராம் என்பதை ஏன் மறந்தார்கள் ஜம்மியத்துல் உலமா முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்
ReplyDeleteMR.NASHAD,UNGA NAME SARIYA? NENGA ENDA MADRASAWULA PADICHENGA,PERIYA MUFTHI POLA PESURENGA.SLTJ MEMBERS ALLSO MUNAFFIK BRO.
ReplyDeleteஹெலோ :- நீங்க எத்தன பேர் இப்படி சமுகத்த கொலப்ப வெளியாகியிருக்கின்க?????? ஒங்கட PJய PROMOTE பண்ணவா இவ்வலவு முயற்சி???????????????
ReplyDelete