Header Ads



பாகிஸ்தான் பொருட்கள் தொடர்பாக கூடிய அவதானத்துடன், பரிசோதனைசெய்ய வேண்டும்

பாக்கிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பாக கூடிய அவதானத்துடன், பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்த கருத்தை வெளியிட்டார்.

அண்மைக்காலமாக பாக்கிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள், கர்ப்பத்தடை மாத்திரைகள், ஊசி மருந்துகள், பிறப்புக் கட்டுப்பாட்டு ஒளடதங்கள் என்பன பாரிய அளவில் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

இந்த கடத்தல்களில் சம்பந்தப்பட்டவர்களை தேடிக்கண்டறிந்து முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். sfm

No comments

Powered by Blogger.