ஒலுவில் துறைமுகத்தை பார்வையிட பொது மக்களுக்கு வாய்ப்பு
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் துறைமுகத்தை பார்வையிடும் வாய்ப்பு மக்களுக்கு கிட்டியுள்ளது.
இதன்படி இன்று (03)முதல் எதிர்வரும் 7ம் திகதி வரை மக்கள் பார்வைக்காக இந்தத் துறைமுகம் திறந்துவைக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
43 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகம் அண்மையில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment