உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் வேலைத்திட்டங்கள்
(முஹம்மது பர்ஹான்)
உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபை பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளது. அந்தவகையில், அடிப்படையில்.
நடமாடும் சேவை தினம், வருமான மேம்பாட்டுத்தினம், சுகாதாரம் துப்பரவேற்பாடு தினம், மக்கள் பயன்பாட்டுத்தினம், சுற்றாடல் மற்றும் மரம் நடும் தினம், கல்வி மற்றும் நூலக அபிவிருத்தி தினம். விளையாட்டு மற்றும் பரிசில்கள் வழங்கும் தினம்
போன்ற பல்வேறு தினங்களில் பல சமூக சேவை வேலைத்திட்டங்கள் இடம் பெற உள்ளது.

Post a Comment