முல்லா ஒமரின் சகோதரர் விடுதலை
ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா அப்துல் ஹானி பராதர். கடந்த 2010–ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நடந்த போலீசாரின் அதிரடி சோதனையில் இவர் சிக்கினார்.
அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தலிபான்களுடன் சமாதான பேச்சுநடத்த வசதியாக இவரை விடுதலை செய்யும் படி பாகிஸ்தானிடம் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்று இன்று அவரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. ஆனால் அவர் எந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டார் என்ற தகவல் வெளியாகவில்லை.

Post a Comment