Header Ads



கல்முனையில் மனிதஉரிமை மற்றும்; நல்லிணக்கம் தொடர்பான செயலமர்வு


(வி.ரி.சகாதேவராஜா)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய பணிமனை ஏற்பாடு செய்த மனிதஉரிமைகள் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான செயலமர்வு  வியாழக்கிழமை கல்முனை சுப்பர் ஸ்ரார் விடுதியில் நடைபெற்றது.

இணைப்பாளர் இஸ்ஸடின் லத்தீப்பின் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஸ்ட விரிவுரையாளர் எ.சர்வேஸ்வரன் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.
கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி .ரண்முத்துகல சங்கரத்ன தேரர் வைத்தியகலாநிதிஎ.எல்.பாறூக் ஆகியோர் முன்னிலையிலிருந்தனர். மத மற்றும் சமுக தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.