யாழ்ப்பாணத்தில் சிராஸின் தேர்தல் பிரச்சார கூட்டம்
(பாறூக் சிகான்)
யாழ் மாவட்டத்தில் வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் எம்.சிராஸின் மாபெரும் மக்கள் சந்திப்பும் ,பிரசார கூட்டமும் இன்று 02-09-2013 மாலை நடைபெற்றன. சுழிபுரம் ஞான வைரவ முன்றல்,புத்தூர் கலைஒளி அரங்கு ஆகியவற்றில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டதனை காணமுடிந்தது.
aravaasi pe vote illathavarhal...
ReplyDelete