கிளிநொச்சி முதல் பயணத்திற்கு இந்தியாவின் கவலை
(Mohamed Riswan)
இந்திய அரசின் உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஓமந்தை முதல் கிளிநொச்சி வரையிலான முதல் ரயில் பயணத்திற்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட புகையிரதம் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் இந்திய அரசின் அதிகாரிகள் முகவும் வண்மையாக கண்டித்துள்ளது.
இது சம்பந்தமாக இந்திய அதிகாரிகளினால் புகையிரதத் திணைக்களத்திடம் விளக்கம் கோரியுள்ளனர். இந்த ஆரம்பப் பயணத்திற்கு குளிரூட்டப்பட்ட புகையிரதம் ஒன்றை சேவையில் இட்டதாகவும் தம்மிடம் சீனாவிலிருந்து இறக்கமதி செய்யப்பட இரு புகையிரதங்கள் மட்டுமே இருப்பதனால் சீன புகையிரதம் ஒன்றை பயன்படுத்தியதாக இலங்கை அதிகாரிகள் விளக்கினாலும் அதனையும் ஏற்றுக்கொள்ள இந்திய அதிகாரிகள் மறுத்துள்ளார்கள்.
இலங்கையில் நடப்பவற்றுக்கு இந்தியாவிட்கு ஏன் விளக்கம் அளிக்க வேண்டும், நாம் எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவோம் அதட்கு அவர்களுக்கு என்ன
ReplyDeleteஅவர்களிடம் பிச்சை எடுத்தால் பிச்சை போட்டவன் கேள்வி கேட்கத்தான் செய்வான் பிச்சை எடுத்தவன் பதில் சொல்லத்தான் வேண்டும்
ReplyDelete