(JM.hafeez)
மடவளை அல் முனவ்வரா ஆரம்பப் பாடசாலை மாணவ தலைவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் வைபவம் இன்று (4.9.2013) கல்லூரி முற்ற வெளியில் இடம் பெற்து. வித்தியாலய அதிபர் ஜே.பவுஸூர் றஹ்மான், ஆசிரியர். எஸ்.சுதர்ஸன் உற்பட மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பதக்கம் அணிவிப்பதைக் காணலாம்.
Post a Comment