மஹிந்த மீது முஸ்லீம்கள் நம்பிக்கை வைத்துள்ளதை இத்தேர்தல் வெளிப்படுத்த வேண்டும்
(மொஹொமட் ஆஸிக்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது முஸ்லீம்கள் நம்பிக்கை வைத்துள்ளதை இத் தேர்தல் முலம் வெளிப்படுத்த வேண்டும் என்று கண்டி மாவட்ட ஐக்கய மக்கள் சுதந்திர முன்னனியின் வேட்பாளர் ரிஸ்வி பாரூக் தெரிவித்தார். அக்குறணை குருகொடை பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றம் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர் இவ்வாரும் தெரிவித்தார்.
இன்று நாட்டில் அதிகாரத்தில் உள்ளது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் தலைமையில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன்னியாகும். இநத அரசை இன்னும் 15- 20 வருடங்களுக்கு தோற்கடிக்க முடியாது. புதிய ஒரு அரசை உருவாக்கும் சக்தி ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிக்கு கிடையாது.
எனவே முஸ்லிம்கள் இந்த சந்தரப்பத்தில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். நாங்கள் முகம் கொடுக்கும் சிக்கல்களை தற்போதைய அரசின் மூலமே தீர்க்க வேண்டும். எமது பிரதேசங்களுக்கு அபிவிருத்திnமுன்னெடுக்க வேண்டும். மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களுக்காக இருக்கின்ற அமைசசு பதவி முஸ்லிம்களுக்கே வேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு வாக்களித்து எங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்..சிம்சான் உற்பட பலர் இங்கு உரையாற்றினர்.
சகோதரர் ரிஸ்வி பாரூக் அவர்களே, எதுக்கு முஸ்லிம்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும்? பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதற்காகவா இல்லை பொது பல சேனாவை ஆதரிப்பதர்காகவா? மற்றும் இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஆட்சி மாற்றங்கள் உங்களுக்கு தெரியாது என்று நினைக்கின்றேன். இறைவன் நினைத்தால் கணப்பொழுதில் எல்லாவற்றையும் மாற்றுவான். அன்று நும்ரூத், பிர்அவுன் தொடக்கம் இன்று கடாபி, முபாரக் வரைக்கும் என்ன நடந்து இருக்கின்றது என்று கொஞ்சம் படித்துப் பாருங்கள். உங்கள் பதவி ஆசைக்காக முஸ்லிம்களை பலிக்கடாவாக்காதீர்கள்.
ReplyDeleteYou politicians are misguiding us every time. Did you hear or read what Gota said about Muslims in Sri Lanka and why there are Buddhist extremists group in the country??? Gota is the originator of BBS..The whole Rajapaksa do not trust in Muslims here..Why do we vote for them then???
ReplyDeletewe don't want to vote you and your big boss.
ReplyDeleteFarook I thing your are a buddist, or need to check your head.
ReplyDelete