அஸ்வரின் 'சுன்னத்' விவகாரம் (வீடியோ இணைப்பு)
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sAnyQjSwCqE#t=152
நேற்று (26/09/13) ஹிரு தொலைகாட்சி விவாதம் முடிந்து வீடு வர இரவு ஒரு மணி ஆகிவிட்டது. விவாதத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முஸ்லிம் அன்பர், தம்புள்ளையிலிருந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அஸ்வரிடம் ஒரு கேள்வி கேட்டார். "இங்கே பள்ளி உடைக்கப்பட்ட போது நீங்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை. இப்போதும்கூட இங்கே உள்ள பெளத்த பிக்கு எங்கள் பள்ளியை அகற்றிக்கொண்டு வெளியேற எங்களுக்கு காலக்கெடு விதித்துள்ளார். நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள்?" என்பதுவே அந்த முஸ்லிம் அன்பரின் கேள்வியின் சாரம்சம்...!
ஒருஅனுபவமுள்ள 'சுய நல' அரசியல்வாதியின் பொருப்பற்ற கீழ்த்தரமான பேச்சுக்கு முஸ்லிம் சமூகம் தலைகுனியவேண்டியுள்ளது. கௌரவம்மிக்க மனோ கணேசன் அவர்கள் இதை பெரிதுபடுத்தமாட்டார் என்றாலும், கேள்விக்கு பதில் தெரியாத அமைச்சர் அவர்களுக்கு மனோ கணேசன் ஒரு பகடைக்காயாய் இருந்து விட்டார். மொத்தத்தில் 'அரசியலில் இது சகஜம்' என்றால் மிகையாகாது.
ReplyDeleteஒரு அனுபவமிக்க அரசியல் வாதியின் பொருப்பற்ற பேச்சு......
ReplyDeleteHon. Aswar don't know how to take in the Media, and he has no idea about Islam
ReplyDeleteso sorry Mr. Mano,....
really we are say sorry
ReplyDelete