Header Ads



வரலாற்றில் முதல்முறையாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஜூம்ஆ தொழுகை (படங்கள்)

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

இவ்வருட புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை ஏற்றிய முதலாவது பயணிகள் விமானம் இன்று (13)  வெள்ளிக்கிழமை இலங்கையில் இருந்து புனித மக்கா நோக்கி பயணமானது.

அதேவேளை வரலாற்றில் முதல் முதலாக விமான நிலையத்தின் பிரதான பகுதியில் ஜூம்ஆ பிரசங்கமும் தொழுகையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி ஜூம்ஆ பிரசங்கத்தையும் தொழுகையையும் ஹாஜிகளை வழி நடத்திச் செல்லும் மௌலவி உமர்தீன் நிகழ்த்தியதுடன் இதன்போது அமைச்சர் பௌசி, திணைக்கள அதிகாரிகள், விமான நிலைய குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் விமான நிலையப் பொறுப்பாளர் மன்சூர் உட்பட  முஸ்லிம் அதிகாரிகள் மற்றும் ஹஜிகளும் கலந்து கொண்டனர்.

ஜூம்ஆவுக்கான ஏற்பாடுகளை விமான நிலைய பெரும்பான்மை இன அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததுடன் அமைதியாக ஜூம்ஆவை அவதானித்தமையும் அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதுடன் அவர்களுக்கு அனைவரும் நன்றியும் தெரிவித்தமையும் விஷேட அம்சமாகும்.




14 comments:

  1. பாராட்டப்பட வேண்டிய முன்மாதிரியான விடயம்.

    அதேநேரம் ஹாஜிகளை விமான நிலையம் வரை வழியனுப்ப வந்த முஸ்லிம் சகோதர சகோதரிகள் பலருக்கும் இன்றைய ஜும்ஆ தொழக் கிடைக்கவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

    -புவி றஹஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. ALHAMDHULILLAH, GREAT JOB, THANKS FOR AIRPORT AUTHORITY

    ReplyDelete
  3. மாசாஅல்லாஹ்.. விமான நிலையத்தில் ஜீம்ஆத்தொழுகை மட்டுமல்ல ஜவேலை தொழுகை நடத்தவும் ஒரு பிரத்தியோக இடவசதி விமான நிலையத்தில் அவசியம் வேண்டும்.

    ReplyDelete
  4. Election waruhindrada ???????????????????????????????????????????????????????????????????????????????)??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? ( drama endraal enna ?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    ReplyDelete
  5. pirayaanaththil jumma tholuhain sattam anna? athu nabi vali . ethu thaan mamma aalimkali nilai

    ReplyDelete
  6. பிரயாணிகள் ஜும்மா கட்டாயம் தொழவேண்டும் என்பது முக்கியமில்லை. இன்னும் விமான நிலையத்தில் பிரத்தியேகமான தொழுகைக்கான இடம் ஒதுக்கப்பட்டே இருக்கின்றது.

    ReplyDelete
  7. Dear P.AKRAM..
    That facilities already available in airport upstair brother...

    ReplyDelete
  8. முஸ்லீம்களே ஏமாந்துவிடாதீர்கள் பிள்ளையை கில்லிவிடுவதும் இவர்கள் தான் தொட்டிலை ஆட்டிவிடுவதும் இவர்கள் தான் இலங்கையில் சுமார் 24 பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டு அப்பாவி முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் நச்சு வாய்வை கசக்கிவிட்டுலலார்கள் பேரின தீவிரவாதிகள் அதற்கு இவைகளால் அரசாங்கத்தால் உரிய முறையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை எடுக்கவில்லை இதுவரைக்கும் மாறாக பாதுகாப்பு அமைச்சர் என்ற பெயரில் இருக்கும் பொதுபல முக மூடி இலங்கை முஸ்லீம்களை இஸ்லாத்தை தீவிரவாதியாக ஆக்க எத்தனிக்கினார் எச்சரிக்கை ..

    இப்போது இவர்கள் கொடுத்த இந்த இடம் வெறும் படம் காட்டுவது தான் வரும் தேர்தலில் முஸ்லீம்களின் ஓட்டுக்களை பறிக்க இவர்கள் வீசிய மீன் வலை இது ஏமாந்துவிடாதீர்கள்

    ReplyDelete
  9. alhamdulilla,,,,,,,,,,,,

    ReplyDelete
  10. Insha Allah will very soon

    ReplyDelete
  11. அல்ஹம்துலில்லாஹ்.. அனுப்ப போன முஸ்லிம் சகோதரர்கல் பார்த்துக்கு நிக்கிற என்னயாம்? அவிய தொழுகிற இல்லையாமா?

    ReplyDelete
  12. Thirumbi varumpoluzu election ellaaam mudinthu,BBS tholugai nadaaththaamal irunthaal
    charithan!

    ReplyDelete
  13. Noanbup perunaal tholugayai ALARIMAALIGAYIL thola maranthu vittaaargal poalirukku.

    ReplyDelete

Powered by Blogger.