Header Ads



எய்ட்ஸ் நோயாளியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய பொலிசார்

இந்தியா தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் எய்ட்ஸ்  எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு நடைபெற இருந்த திருணமனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.

தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த 32 வயதான வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவுக்கார பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இத்திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு இத்தகவல் கசியவே, காவல்துறையினர்  பெண் வீட்டாரிடம் மணமகனுக்கு எய்ட்ஸ் உள்ளது என்பதை விளக்கிக் கூறி நடைபெற இருந்த திருமணத்தை  தடுத்து நிறுத்தினார்கள். இதனால் திருமண மண்டபம் சோகமாக காட்சியளித்தது. inne

No comments

Powered by Blogger.