Header Ads



கல்முனையில் சீதனத்துக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் (விபரம் இணைப்பு)

(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனையில் இயங்கும்  அல் -பதாஹ் இஸ்லாமிய இளைஞர்  நல்வாழ்வு மன்றம் சீதனத்துக்கு எதிரான போராட்டமொன்றை கல்முனை பிரதேசத்தில் ஆரம்பித்து  சீதனமற்ற திருமணத்தை  செய்கின்ற பணியினை ஆரம்பித்துள்ளது

தரகர் கட்டணம் எதுவும் இன்றி அல்லாவுக்காக  செய்யப்படும் இப்பணியில் இணைந்து உதவுமாறு  நல்வாழ்வு மன்றத்தின் தலைவர் எம்.ஐ.எம்.அஷ்ரப் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அல் -பதாஹ் இஸ்லாமிய இளைஞ்சர்  நல்வாழ்வு மன்றம் பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளது .


3 comments:

  1. All the best.This is one reform long overdue.Also start elders and child care services.Many
    religious organizations are only focusing on outward changes of appearance without making
    real impact internally.Good effort.

    ReplyDelete
  2. இது நடக்குமா?
    நடக்கும் ஆனால் நடக்காது

    இது நம்மூரில் நடந்தால் - உலகம் அழியும் நாள் வெகுதூரத்தில் இல்லை

    ஈமானின் முதல் படியிலொன்றுதான் தியாகம் - இது நடக்குமா?

    முன்பு வாங்கியவர்கள் திருப்பிக்கொடுக்க மாட்டார்களா? சொல்லமாட்டீர்களா?

    இது ஒரு வெறும் வெற்று விளம்பரமே

    ReplyDelete
  3. Have our trust in Allah who provides us from the place where we did not expect. It is a great effort.

    ReplyDelete

Powered by Blogger.