முஸ்லிமகளின் உரிமைகளை காப்பற்ற ஐ.தே.கட்சியை வெற்றி பெற செய்வது அவசியம்
(மொஹொமட் ஆஸிக்)
முஸ்லீம்களது உரிமைகளை பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியை அதிக வாக்குகளால் வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். ஷாபி தெரிவித்தார்.
அக்குறணை பிரதேசத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர் இவ்வாரும் தெரிவித்தார்.
கடந்த சில காலமாக நாட்டு முஸ்லிம்கள் தமது மார்க்க கடமைகளை நிரைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளனர். பள்ளிவாயல்களை மதுபான சாலைகளை விடவும் மோசமாக பார்க்கின்றனர். இவைகளை பார்த்துக் கொண்டு அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது. அரசில் அங்கம் வகிக்கும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்கு துணையாக உள்ளது தெரிகிறது.
எனவே எமது நாட்டின் முஸ்லிமகளின் உரிமைகளை காப்பற்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியை வெற்றி பெற செய்வது முஸ்லீம்களுக்கு அவசியமாகும் என்றும் அவர் இங்கு தெரிவிதத்hர்.

yes true
ReplyDeleteஅப்ப ரெடியாகுங்கோவன் பார்க்கலாம். வெல்லக்கூடிய ஆம்பள யாராவது களத்தில் இறங்குங்கோவன் இனிவரும் எல்லாத்தேர்தல்களிலேயும்.
ReplyDelete