Header Ads



இர­க­சி­ய­மாக இயங்கும் முஸ்லிம் தீவி­ர­வாத சக்­தி­கள் - சம்­பி­ர­தா­ய­பூர்வ முஸ்லிம்கள் இரை

(Vi) இலங்­கைக்கு போதை­வஸ்து கொண்டுவரு­வதன் பின்­ன­ணியில் அரசியல் வாதி­களின் ஆதிக்கம் உள்­ளது. அவர்கள் யார் என்­பதை விரைவில் வெளி­யி­டு வோம் என பொதுபலசேனாவின் பொதுச்செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

நாட்­டுக்குள் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத சக்­திகள் இர­க­சி­ய­ மாக இயங்கி வரு­வ­தா­கவும் தேரர் குற்றம் சாட்­டினார். இது தொடர்­பாக கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேலும் தெரி­விக்­கையில், 

நாட்­டிற்குள் தற்­போது போதை­வஸ்­துகள் சட்ட விரோ­த­மாக கொண்டுவரப்­ப­டு­வது அதி­க­ரித்­துள்ளது. சுங்க அதி­கா­ரிகள் மிக திற­மை­யுடன் செயற்­பட்டு சட்டவிரோத போதை வஸ்த்­து­களை கைப்­பற்­றி­யுள்­ளனர். பொது பல­சேனா அமைப்பு அந்த அதி­கா­ரி­களைச் சந்­தித்து போதை­வஸ்­துகள் கடத்தல் தொடர்பில் தெளி­வு­ப­டுத்தல்­களை வழங்­கி­யுள்­ள­தோடு ஊக்­கு­விப்­பு­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றது.

அதி­கா­ரி­களின் சுயா­தீ­ன­மான விசா­ர­ணை­களை தடுப்­ப­தற்கு போதை­வஸ்து கடத்­தல்­களில் ஈடு­பட்­டுள்ள சில அர­சி­யல்­வா­திகள் தலை­யீ­டு­களை மேற்­கொ ண்டுள்­ளனர். இவ் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணிய வேண்டாம் என அதி­கா­ரி­க­ளுக்கு நாம் அறி­வுரை வழங்­கி­யுள்ளோம்.

அதே­வேளை, போதை­வஸ்த்து கடத்­தல்­களின் ஈடு­படும் அர­சில்­வா­திகள் யார் என்­பதை மிக விரைவில் வெளி­யி­டுவோம். இத­னோடு இலங்­கையில் இர­க­சி­ய­மாக இயங்­கி­வரும் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத சக்­தி­களும் இருக்­கின்­றன.

தீவி­ர­வாத சக்­தி­க­ளுக்கு இலங்கையில் வாழும் சம்­பி­ர­தா­ய­பூர்வ முஸ்லிம்கள் இரையாகின்றனர். போதைவஸ்த்து கடத்தலை தடுப்பதற்கும் அப்பாவனையை ஒழிப்பதற்கும் நாடு பூராகவும் எமது வலைப்பின்னல் செயற்பாடுகளை மேற் கொண்டு வருகின்றது என்றார்

2 comments:

  1. HELLO BOSS, FIRST YOU HAVE TO PREVENT MONK RAPE,CHILD ABUSE, SEXUAL HARRESMENT,THEN COME TO MUSLIM COMUNITY. THAN KUNDIYE KALUVE YELATHAM ATHUKKULLE MATTAKKALLE KUNDIYE MORE VARE.

    ReplyDelete
  2. First of all. you are a so called Budhist monk. You don't and should not involve in politics. Your job is to teach and live according tothe Budhist principles.

    Secondly, you need understand alcohol is also a drug. How many time you have been using that?

    Thirdly, who are you go and teach the Customs service?

    Fourthly, if you know any politicians involved in drug trafficking, let the info out.then the police will act on it. Dont keep saying that we will release the name soon.

    Your whole idea in your mind is crushing the Muslims. The history found many of them like you. dont worry, it is not going to last long sir.

    ReplyDelete

Powered by Blogger.