கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் கவிதை போட்டி
எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமக்கு கற்பித்த ஆசான்களை கௌரவிக்கும் நோக்கில் கவிதை போட்டியொன்றினை கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் கவிதைகளுக்கு கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினால் பெறுமதியான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
இந்த கவிதை போட்டி நடுவர்களாக நாட்டின் தலைசிறந்த இலக்கியவாதிகள் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி விதிகள்:
1. வயதெல்லை கிடையாது.
2. கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்கள் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்.
3. 40 வரிகளுக்கு மேற்படாத புது கவிதைகள்
4. முன்னர் வெளிவராத கவிதையாக இருக்க வேண்டும்.
5. ஒரு கவிதையினை மாத்திரமே ஒருவர் எழுத முடியும்.
6. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதும் உறுதியானதுமாகும்.
7. முடிவு திகதிக்கு பின்னர் கிடைக்கும் எந்த கவிதையும் போட்டியில் இணைத்துக்கொள்ளப்படமாட்டாது.
8. இந்த போட்டி விதிமுறைகளை நான் பூரணமாக கடைபிடிக்கின்றேன் எனவும் நடுவர் குழுவின் தீர்ப்பிற்கு இணங்குகின்றேன் எனவும் இத்தால் உறுதிப்படுத்தி அனுப்பி வைக்கவேண்டும்.
9. செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முதல் info@kalmunaizahiraoba.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது

ஆசிரியர் தின கவிதை போட்டி,
பழைய மாணவர் சங்கம் - கொழும்பு கிளை,
கல்முனை ஸாஹிரா கல்லூரி
இல. 281/3 – 1/8, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை,
கொழும்பு – 10
என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
தெரிவு செய்யப்படும் முதல் மூன்று பரிசில்களை பெறும் கவிதைகள் கொழும்பு கிளையினால் ஏற்பாடு செய்யப்படவுள்ள ஆசிரியர் தின விழாவில் வாசிக்கப்படும்.
சமூக வலைத்தளங்களில் தங்கள் திறமைகளை காட்டும் எமது பழைய மாணவர்களுக்கு இது ஓர் அறிய சந்தர்ப்பமாகும்.
Post a Comment