சிராஸின் ஏற்பாட்டில் மீனவர்களுக்கு இலவச காப்புறுதி
(பாறூக் சிகான்)
மீனவ சமூகத்தின் நலன் கருதி அவர்களுக்கான இலவச காப்புறுதி திட்டம் நேற்று மாலை வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் எம் சிராஸின் மல்லாகம் அலுவலகத்தில் ஆரம்பமானது.அதன் பொது சுமார் 200 க்கு மேற்பட்ட மீனவர்கள் தங்களை காப்புறுதி திட்டத்தில் இணைத்துக்கொண்டனர்.
முற்றிலும் இலவசமாக இடம்பெறும் இச்சேவையை பெற்றுக்கொள்ள விரும்பும் ஏனையோர் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
Post a Comment