பஷர் அல் அஸாத் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார் - ஹிஸ்புல்லாஹ்
(Tn) சிரிய அரசு இரசாயன தாக்குதல் மேற்கொண்டதை அதனுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருக்கும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு உறுதி செய்திருப்பதாக ஜெர்மனி உளவுப் பிரிவை மேற்கோள்காட்டி அந்நாட்டின் டெர் ஸ்பிகல் என்ற சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஹிஸ்புல்லாஹ் அதிகாரி ஒருவருக்கும் ஈரானிய தூதரகத்திற்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை ஜெர்மனியின் வெளிவிவகார உளவு பிரிவு இடைமறித்து ஒட்டுக்கேட்டுள்ளது.
அதில் சிரிய அரசு இரசாயன தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டதாகவும், ஜனாதிபதி பஷர் அல் அஸாத் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும் ஹிஸ்புல்லா அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் அதிகாரி ஒருவருக்கும் ஈரானிய தூதரகத்திற்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை ஜெர்மனியின் வெளிவிவகார உளவு பிரிவு இடைமறித்து ஒட்டுக்கேட்டுள்ளது.
அதில் சிரிய அரசு இரசாயன தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டதாகவும், ஜனாதிபதி பஷர் அல் அஸாத் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும் ஹிஸ்புல்லா அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Muslims are their own enemy. They kill each other. Hate each other. First of all if they want to protect themselves have to shelve Shia, Sunni differences. It is shame on Muslim world. Saudi is spreading anti shia propaganda.
ReplyDeleteHassan Husain
ReplyDeleteSpot on.Absolutely right.Not only Shia Sunni,Muslims are divided in every single issue in life.
We have a real issue with us as to how we look at our life,how we want to look at other people
on earth who are not Muslims but must live with, to the end.It's nobody else,Muslims themselves are destroying them in every possible way.While the world treats life as precious and the most valuable,we Muslims in contrast, pay only little attention and this is a major setback in our understanding of our life on earth.We have countless groups of people in different names to teach us about our lives on earth and people are blindly attracted to them in the hope of following the right path.Right path is not trying to distancing ourselves from the rest
of the world but trying to get more closer to them.Even Saudi is reforming slowly slowly in line
with the rest of the world.They have recently changed their week-end to Friday and Saturday.
This is an eye opener to us, Srilankan Muslims who are increasingly under pressure to follow
what some Arab or Muslim countries do in the name of Islam.Our ancestors had been from
countries like Yemen,Egypt,Syria and Iran and may be from Iraq and Turkey as well.But none
of these countries are showing any interest even to look at Saudi life as a role model.Then why
should we? Is it because Saudis are wealthier and we like ourselves associated with them?
When are we going to be ourselves and stop others reminding us to be so?