இலங்கைக்குள் முஸ்லிம் தீவிரவாதத்தைப் பரவலாக்க முயற்சி - கோட்டா
சில மேற்கத்தைய நாடுகள் தமது நலனுடன் ஒத்துப்போகக்கூடிய இலங்கை அரசாங்கமொன்றை காண விரும்புகின்றது என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதற்காக இலங்கையின் தலை விதியை அவை தீர்மானிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்குள் முஸ்லிம் தீவிரவாதத்தைப் பரவலாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள பாதுகாப்பு தொடர்பான மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"இலங்கைக்குள் முஸ்லிம் தீவிரவாதத்தைப் பரப்ப முற்படும் சக்திகள் தொடர்பில் நாட்டின் புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சில முஸ்லிம் தீவிரவாத சக்திகள் தீவிரவாதத்தை பரப்புவதற்கான மையப் புள்ளியாக இலங்கையை பயன்படுத்த எத்தனிக்கின்றன.
அத்துடன் இலங்கைக்குள் இந்த சக்திகள் தமது தீவிரவாத கொள்கைகளை முஸ்லிம்கள் மத்தியில் பரப்ப முயற்சிக்கின்றன எனும் அச்சம் மேலோங்கியுள்ளது. இலங்கை தற்போது கொண்டிருக்கும் சுதந்திரமான போக்கை தொடரவிடாது செய்வதற்காக அவர்கள் இலங்கையின் எதிர்காலத்தை தமது கையிலெடுக்கவிழையலாம்.
இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் பற்றி தவறான கருத்துக்கள் இருப்பதனால் தான் சீனாவுடனான இலங்கையின் நல்லுறவு சில நாடுகளுக்கு பிரச்சினையாக தெரிகின்றது. இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் இராஜதந்திர மற்றும் பொருளாதார தொடர்பானவை மட்டுமே. சீனா பல காலமாக இலங்கையின் முன்னணி அபிவிருத்தி பங்காளியாக ,ருந்து வருகின்றது.
அது இலங்கையின் முக்கிய பொருளாதார அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளது. இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வேறு எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாகாது என்பதில் இலங்கை மிகத் தெளிவாக உள்ளது" என்றார். tm

முன்னர் இவனுடைய தலைவன் BBS கசிப்பு சார மாத்திரம் தான் சொல்லிகொண்டிருந்தான் முஸ்லிம் தீவிரவாதம் என்று, இப்போ இவனும் கூறுகிறான், ஏன் நவநீதம் பிள்ளை வந்ததும் சொல்லவேண்டியது தானே, பாதுகாப்பு அமைச்சும், புலனாய்வுப் பிரிவும், தூங்கிக்கொண்டிருக்குதா? இது எமது இயக்கங்களை குறிவைத்து பறப்பும் விஷக் கருத்து, இ தை ஆரம்பத்திலேயே மறுப்பு அறிக்கை மூலம் எமது கண்டனத் தை சகல இயக்கங்களும், அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தனி நபரும் தெரிவிக்கவேண்டும், இதனை முளையிலே கிள்ளி எறியவேண்டும். ஒரு பொய் திரும்பத்திரும்ப கூறும்போது போது கேட்பவர்களுக்கு அது உண்மை மாதிரி விளங்கும். ஏற்கனவே பல பிரச்சினைகள் அதில் இது புதுப்பிரச்சினை
ReplyDeleteசகோதரர் இம்தியாஸ் சொல்வது மிகச் சரியான கருத்து.
ReplyDeletePoosa nikamma mallen eliyata penna
ReplyDeletenow this sakkily bugger also telling what the BBs told. now we can see what the BBS did was this buggers work only.
பாதுகாப்புச் செயலாளர் பற்றியும் அரசாங்கம் பற்றியும் எழுதும்போது கவனத்துடன் செயல்படவும் அவ்வாறான கருத்துக்கள் எழுதும்போது கட்டாயமாக PROXY பாவித்து எழுதவும் முக்கியமான பாத்த்திரிகைகளில்கூட இதுவரை இவரைப்பற்றி ஒரு Cartoon கூட வெளியிடப்படவில்லை அந்தளவுக்கு இவரைப்பற்றி பயப்படுகின்றனர்
ReplyDeleteயா அல்லாஹ் நீயே போதுமானவன், இக்காபீர்களின் சூழ்சிமங்களில் இருந்து எங்களைக்காப்பாற்றுவாயாக, மேலும் எமது ஈமானைப்பலப்படுத்துவதற்கு எமக்கு அறிவை மேம்படுத்துவாயாக.
ReplyDeleteDEAR "HONOURABLE" RAOUF HAKEEM, FOUZI, ALAVI MOULANA, AZWAR, KADER HAJI, RIZAD BADIUDIN..... WE NEED YOUR RESPONSE AGAINST THIS STATEMENT!!!!!
ReplyDeleteHe want to prolong the Military influence...he needs a reason to extend the emergency law...if there any terrorist organization, why can't he provide evidences...ACJU and MCSL should vehemently deny this claim...However, it's pathetic ACJU does release statements only apologetically when incidents occur to Bikkus and when customs find drugs....I kindly request these responsible bodies to be assertive and raise their points clearly...
ReplyDeleteunbearable false statement from a highest government officer, it is clearly bringing out his enmity on our community, all muslims should protest and arrange demonstration against the statement.
ReplyDeleteThis is a very serious statement from the minister of defence. Sadly we have to think whether he is mislead or he is misleading. However our so-called political leaders should reply to this immediately. There is no difference between his statement and the recent BBS's statements. Earlier he appointed people to blame the Muslims now he has removed his mask. Specially those who are sticking with the government understand it's seriousness unless the past incidents on Muslims will continue.
ReplyDeleteயார் பயங்கரவாதச்செயலில் ஈடுபடுகின்றார்கள், யார் பொதுச்சொத்துக்களை அபகரிக்கின்றார்கள், யார் கொலைச்சமபவங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை இறைவன் வெகுவிரைவில் வெளிக்காட்டுவான், நாம் இறைவன் மீது வைத்துள்ள நம்பிக்கையை அவன் ஒருபோதும் வீணக்கமாட்டான். அனைவரும் பிரார்த்திப்போம்.
ReplyDelete