ஈரான் நாட்டு தூதுவருடன், கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் சந்திப்பு
(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் டாக்டர். முகம்மட் நபி ஹசானி போரை நேற்று (11.09.2013) தூதரக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
கல்முனை மாநகர முதல்வரின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தின் அம்சமாக கிழக்கின் வியாபார கேந்திர மையமாக காணப்படும் கல்முனையினை மறைந்த மாபெரும் தலைவர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதாகும். அந்தவகையில் தன்னால் முடிந்த முயற்சிகளை கல்முனை மாநகர முதல்வர் மேற்கொண்டு வருகின்றார்.
இதற்கமைவாக இச்சந்திப்பின்போது கல்முனை அபிவிருத்தி உள்ளிட்ட இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
Take care,,,, first they come to help you, then they will win your hearts and then they say... all the sahaaba are kafir (except few) and finally they will misguide and deviate from path of Muhammed(sal) and his companions way of following Islam.
ReplyDeleteThey urge you to grave worship, destroy yourself during Muharram and many more..
So Be aware of your relation. Do not lose your next world for the sake of gaining worldly matters.
ஷீஆக்கொள்கையை விதைக்கும் நோக்கமே இது அபிவிருத்தி என்று இங்கே இஸ்லாத்தை குழப்பும் காரியத்தை இவனுகள் மிகவும் கட்சிதமாக நிறைவேற்றுவானுகள்
ReplyDelete