சாய்ந்தமருதுவில் மரம் நடும் நிகழ்வு
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது சம்பத் வங்கியின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடும் வைபவம் நேற்று 2013.09.11 நடைபெற்றது.
சாய்ந்தமருது மழ்ஹருஸ்;ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் அதிபர் இம்தியாஸ் மதனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது சம்பத் வங்கி முகாமையாளர் கே.எம்.முஸம்மில் ஹீஸைன் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார். இந்நிகழ்வில் வங்கி ஊழியர்கள் உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட மாணவிகளும் கலந்துகொண்டனர்.
Post a Comment